கரூர் பகுதியில் இன்று மின்தடை

கரூர், செப். 22: செப்டம்பர் 22ம்தேதி (இன்று) பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் கரூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட திருமாநிலையூர், அக்ரஹாரம், பசுபதிலேஅவுட், பெரியசாமி நகர், சுப்பையாபிள்ளை லே அவுட், கவுரிபுரம் மேற்கு, கலைஞர் அறிவாலயம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: