நம்ம ஊரு சூப்பரு திட்டம் துவக்கம்

பண்ருட்டி, செப். 13: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாளிகம்பட்டு ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்ட துவக்க விழா நடந்தது. பின்னர் நம்ம ஊரு சூப்பரு டி-சர்ட்டை நெய்வேலி சட்ட மன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரன்

துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கி துப்பரவு பணியை துவக்கி வைத்தார். இதில் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா,   சண்முகசிகாமணி, ஊராட்சி மன்ற தலைவர் லலிதா லட்சுமி நாராயணன், மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி சுந்தரவடிவேல் உள்பட பலர் கலர்கொண்டார்கள்.

Related Stories: