அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

தர்மபுரி, ஆக.26: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ  கோவிந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார். உடன், மருத்துவ அலுவலர் செந்தில்நாதன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் தென்னரசு, தமிழ்மணி, ரவி, லோகநாதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Stories: