தி.கோடு, எலச்சிபாளையம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் அறிவிப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, எலச்சிபாளையம் கிழக்கு மற்றும் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அவர்கள் பற்றிய விபரம் வருமாறு: திருச்செங்கோடு ஒன்றியம்: அவைத்தலைவர்- அலெக்சாண்டர், செயலாளர்- வட்டூர் தங்கவேல், துணை செயலாளர்கள்- செந்தில்குமார், தனபால், மேனகா, பொருளாளர்- சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள்- செங்கோட்டுவேல், தாமரைச்செல்வன், மோகன்ராஜ். எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியம்: அவைத்தலைவர்- ராஜூ, செயலாளர்- தங்கவேல், துணை செயலாளர்கள்- செல்வம், வீரமணி, மலர், பொருளாளர்- லட்சுமணகுமார். மாவட்ட பிரதிநிதிகள்- துரைசாமி, தனசேகர், ராமசாமி. எலச்சிபாளையம் மேற்கு: அவைத்தலைவர்- சாலை சந்திரன், செயலாளர்- செல்வராசு, துணை செயலாளர்கள்- ரவிச்சந்திரன், ராமசாமி, ஜோதி, பொருளாளர்- சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள்- தீபம் குணசேகரன், கேப்டன் செல்வம், சுப்ரமணி.

Related Stories: