×

நாளைய மின்தடை

தஞ்சாவூர் அருகே  மாரியம்மன்கோவில் துணை மின்நிலைய பகுதிகள்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், காந்தாவனம், ஞானம் நகர், பை- பாஸ், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, சித்தர்காடு, கடகடப்பை ,களக்குடி, எடவாக்குடி, யாகப்பாசாவடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர்,அம்மாகுளம், நெல்லிதோப்பு ஆகிய பகுதிகள். தஞ்சாவூர் அருகே வீரமரசன் பேட்டை துணை மின் நிலைய பகுதிகள்: பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியம்பட்டி, வெண்டையம் பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவகாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைகுடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய பகுதிகள்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ