பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோன்றியபோது 2 அடி புத்தர் சிலை கண்டெடுப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய குமர சிறுலப்கிராமத்தில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்ட நேற்று பள்ளம் தோண்டப்பட்டது அந்த பள்ளத்தில் சுமார் இரண்டரை அடி புத்தர் சிலை  இது. கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து  பொன்னேரி வருவாய் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  வருவாய்த்துறை ஊழியர்கள்  அச்சிலையை பொன்னேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை எடுத்து வருகின்றனர் .

Related Stories: