படித்துறையை தொட்டு செல்லும் தண்ணீர்

மோகனூர், ஆக.5: தமிழகத்தில் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்லாமல் இருக்க போலீசார் காவிரி ஆற்று பகுதி முகப்பு, மேம்பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோகனூர் காவிரி கரையொட்டி அசலதீபேஸ்வர் கோயில் படித்துறை வரை தண்ணீர் செல்கிறது.

Related Stories: