உள்விளையாட்டு அரங்கம் திறப்பு அபிவிருத்தி குழு கூட்டம் தெக்கலூரில் 27ம் தேதி மின் தடை

கோவை, ஜூன்.25: கோவை தெக்கலூர் துணை மின் நிலையத்தில் வரும் 27ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகையால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், விநோபா நகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சாவக்காடுபாளையம், தண்டுக்காரபாளையம், சேவூர், குளத்துப்பாளையம், வளையபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் சென்ராம் தெரிவித்துள்ளார்.

Related Stories: