ரெட்டியார்பட்டி அரசுப்பள்ளி 1ம் வகுப்பில் முதல்நாளில் 41 மாணவர்கள் சேர்ந்தனர்

நெல்லை, ஜூன் 14: ரெட்டியார்பட்டி ஒன்றிய துவக்கப்பள்ளி கோடைவிடுமுறைக்குப்பின்னர் நேற்று திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர் சேர்க்கை நடந்தது. முதல் நாளிலேயே 41 மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பில் சேர்ந்தனர்.    அவர்களுக்கு சிலேட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்களை பள்ளித் தலைமையாசிரியர் பால்ராஜ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் வழங்கினர்.

Related Stories: