மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர், ஜூன்14: திருப்பூர், காலேஜ் ரோடு, முத்துசாமி வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (70), இவருக்கு மகன், மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சரஸ்வதிக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னை இருந்துள்ளது. இதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சரஸ்வதிக்கு கை,காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சரஸ்வதி நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: