பட்டாசு குழாய்கள் பறிமுதல்

சிவகாசி, ஜூன் 9: சிவகாசி அருகே அதிவீரன்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி ராஜா. இவர் அனுமதியின்றி பட்டாசு மூலப் பொருட்களான முழுமையடையாத மிஷின் திரி பொருத்தப்பட்ட பட்டாசு குழாய்கள் வைத்திருந்தார். தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு குழாய்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: