மதுபாட்டில் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், ஜூன் 9: திருவில்லிபுத்தூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியிலும் ராஜாஜி சாலையிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி விற்பனைக்காக மதுபான பாட்டில் வைத்திருந்த இரண்டு பேரை நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 143 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: