இன்று மின்தடை

ராஜபாளையம், ஜூன் 8: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள சேத்தூர் உப மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின்பகிர்மான செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Related Stories: