இன்றைய மின்தடை

பெரியகுளம், ஜூன் 8:பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று (ஜூன் 8) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைபட்டி, நரியூத்து, ராஜேந்திராநகர், வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பாலூத்து, குமணன்தொழு, தங்கம்மாள்புரம் சிறைப்பாறை, வாலிப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Related Stories: