நிர்வாகிகள் தேர்வு

நிலக்கோட்டை, ஜூன் 8: நிலக்கோட்டையில் தமுஎகச 12வது வட்ட கிளை மாநாடு நடந்தது. மாவட்ட பொருளாளர் நாகேந்திரன் வாழ்த்துரை வழங்க, தலைவர் கவிவாணன் சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் நடந்த தேர்வில் தலைவராக கலைமணி, துணை தலைவராக முருகேசன், செயலாளராக செந்தில்முத்து, பொருளாளராக ஜெயராமன், துணை செயலாளர் சரவணன், செயற்குழு உறுப்பினராக பாலா லட்சுமணன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்

Related Stories: