பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததொழிலாளி வாகனம் மோதி பலி

வெள்ளக்கோவில், ஜூன் 8: பல்லடத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(54). இவருக்கு பாரதி என்ற மனைவியும், பிரதீப் (29), சதிஷ்(26) என்ற இரு மகன்கள் உள்ளனர். பிரதீப்பிற்கு திருமணம் முடிந்துவிட்டதால், 2வது மகனுக்கு திருமண தடைநீக்க, திருமணஞ்சேரி கோவிலுக்கு   நேற்று முன்தினம் இரவுகுடும்பத்ினருடன் திருச்சிக்கு  பஸ்சில் பயணித்தார். மழை பெய்து நின்றதால் பஸ்சின் படியி ஷட்டரை  இறகக்க முயன்ற வேல்முருன் வெள்ளகோவில், ஓலப்பாளையம்  அத்தாம்பாளையம் பிரிவில் தவறி விழுந்தார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வானகம் மோதி இறந்தார் வெள்ளக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: