பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் சாவு

ஈரோடு, மே 28: அரச்சலூர்  அடுத்துள்ள நாகராஜபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரபு (27).  இவர் நேற்று  முன்தினம் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள புறம்போக்கு  இடத்திற்கு சென்றார்.

Related Stories: