ஈரோடு மாவட்டம் மரத்தை வெட்டியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி dotcom@dinakaran.com(Editor) | May 28, 2022 ஈரோடு, மே 28: திங்களூர் அடுத்துள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (42). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.