கரூர் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு விகே ஏ பால் கம்பெனி சார்பில் பக்தர்களுக்கு இலவச மோர்

கரூர், மே 26: கரூரை தலைமையிடமாகக் கொண்டு விகேஏ பால் கம்பெனி செயல்பட்டு வருகிறது. விகேஏ பால் கம்பெனி சார்பில் கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 30 ஆண்டுகளாக கம்பம் ஆற்றில் விடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தொடர்ந்து பக்தர்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கரூர்- கோவை விகேஏ பால் விற்பனை மையம் அருகில் உரிமையாளர்கள் கருப்பண்ணன் மற்றும் சாமியப்பன் சார்பில் தினசரி 10 ஆயிரம் லிட்டர் வரை மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: