ரூ.6.81 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

காங்கயம், மே 24: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று தேங்காய் பருப்புகள் ஏலம்  நடந்தது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 13  விவசாயிகள் 182 மூட்டைகளில் 8820 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு  வந்திருந்தனர். கொப்பரை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்த  பட்சமாக ரூ.71க்கும், சராசரியாக ரூ.78க்கும் ஏலம் போனது. ெமாத்தம் ரூ.6.81  லட்சத்திற்கு ஏலம் போனது.

Related Stories: