சூரிய சக்தியில் இயங்கக்கூடிய கருவிகளின் அறிமுக விழா

கோவை, மே.20:  தி மல்டி கிரேட்ஸ் நிறுவனம் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய கருவிகள் மற்றும் சோலார் பேனல்கள்  ஆகியவற்றை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அறிமுக விழா கோவை அவினாசி ரோடு அருகே உள்ள ரத்னா ரீஜென்ட்டில் நடைபெற்றது. விழாவில் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய கருவிகள், சோலார் பேனல்களை இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நாராயணசாமி அறிமுகப்படுத்தினார். இக்கருவிகளின் சிறப்புகள் விளக்கப்பட்டன. இந்நிகழ்வில், தி மல்டி கிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சதீஷ், ஏரியா அதிகாரி பூபேஷ் மற்றும் வர்த்தக அதிகாரிகள், கம்பெனி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: