பொறுப்பேற்பு

கடத்தூர், ஏப்.28: கடத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த யசோதா, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிக்கு பணி மாறுதலாகி சென்றார். இதையடுத்து, கடத்தூர் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக ராஜசேகரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன் இவர் கடலூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலராக பணியாற்றியுள்ளார்.

Related Stories: