மாவட்டத்தில் 783 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொரோன தொற்று தினமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 425 பேர் கொரோனாவில் இருந்து நேற்று குனமடைந்துள்ளனர். 3892 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories: