நீலகிரியில் 407 பேருக்கு கொரோனா

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் நேற்று 407 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 381 பேர் சிகிச்சை முடிந்து வீடு. திரும்பியுள்ளனர். தற்போது 2219 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக  உள்ளது.

Related Stories: