வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

களக்காடு, ஜன.26:  களக்காடு நகராட்சியில்  வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி  நடந்தது. ஆணையாளர் ரமேஷ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார்,  மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories: