×

புதுகையில் குடியரசு தினத்தன்று கிராம சபை கிடையாது

புதுக்கோட்டை, ஜன.25: குடியரசு தினமான நாளை (26ம் தேதி)நடைபெறும் கிராம சபைக்கூட்டம், கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்பட வேண்டாம் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

Tags : Republic Day ,Pudukkottai ,
× RELATED புதுக்கோட்டை அருகே கணவருடன் தகராறில் 2...