இன்று மின்நிறுத்தம்

கரூர், ஜன. 25: கரூர் கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணை மின் நிலைய பகுதியில் உயர் மின் அழுத்த மின் பாதை நீட்டிப்பு பணி காரணமாக இன்று (25ம்தேதி) காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேப்பம்பாளையம்: வேப்பம்பாளையம், மொச்சக்கொட்டாம்பாளையம், குளத்தூர்பட்டி, பவித்திரம்.

Related Stories: