(தி.மலை) 7 பேருக்கு கொரோனா தோற்று உறுதி கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில்

கலசபாக்கம், ஜன.24: கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் 7 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதால், வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராம் தலைமையில் மருத்துவ குழுவினர், கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் 15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் நேற்று தெரியவந்தது. அதில் ஏழு பெருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: