×

மகிழ் கணித பயிற்சி

பொன்னமராவதி, ஜன. 22: பொன்னமராவதி பகுதியில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் மகிழ் கணித பயிற்சி நடந்தது.பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பளியில் கணித பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ் கணிதம் என்ற தலைப்பில் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் பயிற்சி நடைபெற்றது. கணித பாடத்தினை எளியமுறையில் மாணவர்களிடம் கொண்டு செல்லும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

Tags :
× RELATED குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்