பனிப்பொழிவு அதிகரிப்பு திருச்சியில் 25ம் தேதி மின் தடை

திருச்சி, ஜன. 21: திருச்சி நகரியம் கோட்டம் உறையூர் பிரிவிற்கு உட்பட்ட மங்கள நகர், அகிலாண்டேஸ்வரி நகர், எஸ்பிஐ காலனி, அரவானூர், மருதாண்டக்குறிச்சி, சந்தோஷ்நகர், ஆளவந்தான் நகர், ராமநாதநல்லூர், சீராத்தோப்பு, சாத்தனூர், அமிர்தராஜநல்லூர், தென்னூர் பிரிவிற்கு உட்பட்ட தென்னூர் ஹைரோடு, கே.எம்.சி மருத்துவமனை முதல் புத்தூர் நால்ரோடு வரை, மகாலெட்சுமி நகர் பிரிவிற்கு உட்பட்ட காயிதே மில்லத் நகர் முதல் இந்து பதிப்பகம் வரை உள்ள பகுதிகளில் உயர் அழுத்த மின்பாதை பராமரிப்பு மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 25ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Related Stories: