நுங்கு விற்பனை ஜோர்

தர்மபுரி, ஜன.21: தர்மபுரி மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று தர்மபுரி நெசவாளர் நகர் பகுதியில் நுங்கு விற்பனை தொடங்கியது. சேலம் மாவட்டம், மேச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட நுங்கு ₹10க்கு 2 வீதம் விற்பனை செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நுங்கு விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.

Related Stories: