மாவட்டத்தில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல், ஜன.21: நாமக்கல் மாவட்டத்தில் கொரேனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 527 பேருக்கு கொரோ னா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 219 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து நேற்று வீடு திரும்பினார்கள். ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மாவட்டம் முழுவதும் 2150 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories: