×

இன்றைய மின்தடை பகுதிகள்


திருவில்லிபுத்தூர், ஜன. 21: திருவில்லிப்புத்தூர் மின்கோட்ட செயற்பொறியாளர் சின்னதுரை தகவல்: வலையபட்டி, வத்திராயிருப்பு, துலுக்கப்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று (ஜன. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புக்காக, குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரை வென்றான், எம். புதுப்பட்டி பூவாணி, பிள்ளையார்நத்தம், கிருஷ்ணன்கோவிம், அழகாபுரி, மங்கலம், தொட்டியபட்டி, பிளவக்கல் அணை கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், கோட்டையூர், புதுப்பட்டி,எஸ். கொடிக்குளம், அத்திகோவிலார் டேம் பகுதி, பிளவக்கல் டேம் பகுதி, நெடுங்குளம், ராமசாமியாபுரம் செவலூரணி, கிழவன் கோவில், கோட்டையூர், அக்கணாபுரம், தம்பிபட்டி, அகத்தாபட்டி, துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், புதூர், மதுராபுரி, கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர், வலையன்குளம், இலந்தைகுளம், மீனாட்சிபுரம், தைலாபுரம், நல்லூர்பட்டி, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...