திருப்பூர் மாவட்டத்தில் இன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

திருப்பூர்:  தமிழக  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு வெள்ளகோவில்  முத்தூர் ரோட்டில் உள்ள சுப மஹால் அருகில் வெள்ளகோவில் நகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார். 11 மணிக்கு காங்கயம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் திருமண நிதி உதவி வழங்குதல் நிகழ்ச்சியிலும், மாலை 4 மணிக்கு  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.

Related Stories: