விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

திருச்சி, ஜன.7: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: