×

வேலம்பாளையத்தில் நாளை மின்தடை

அவிநாசி, ஜன.3:  அவிநாசி மின்கோட்டம், வேலம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (3ம் தேதி) மாதாந்திர மின் சாதனங்கள்  பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம்,பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லே-அவுட்,  போயம்பாளையம், சக்திநகர்,பாண்டியன்நகர்,நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம்,சோளிபாளையம், கருப்பராயன்கோவில் ஒருபகுதி,  ஜீவாநகர், சொர்ணபுரிலே அவுட், அன்னபூர்ணாலே-அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமிநகர், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், விஜி,வி.நகர், அனைப்புதூர் டி.டி.பி.மில்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Velampalayam ,
× RELATED டெய்லர் தூக்கிட்டு தற்கொலை