கஞ்சா விற்ற தொழிலாளி கைது

திருமுருகன்பூண்டி, டிச. 7:  திருமுருகன்பூண்டி எஸ்.ஐ. செல்லத்துரை மற்றும் போலீசார் திருப்பூர் பி.என்.ரோடு அபிராமி தியேட்டர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி முன்பு நின்றுகொண்டு ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து வி சாரித்தனர். இதில் அவர் போயம்பாளையம் அவிநாசி நகரை சேர்ந்த தள்ளுவண்டி தொழிலாளி அருண்குமார்(27) என தெரியவந்தது. அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Related Stories:

More