ஆற்றில் தவறி விழுந்தவர் பலி

சின்னாளபட்டி, டிச. 7: ஆத்தூர் வக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ஜெயராஜ் (64). இவர் நேற்று குடகனாற்றில் கால்களை கழுவ சென்ற போது தவறி விழுந்து ஆற்றில்  அடித்து செல்லப்பட்டார். திண்டுக்கல் தீயணைப்பு துறையினர்  கும்மம்பட்டி கருப்பணசாமி கோயில் அருகே ஒதுங்கியிருந்த ஜோசப் உடலை இறந்த  நிலையில் மீட்டனர்.

Related Stories:

More