91 வயது முதியவருக்கு 2வது டோஸ் தடுப்பூசி

தேவகோட்டை, டிச.6: தேவகோட்டையில் 91 வயது முதியவர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தேவகோட்டை நகராட்சி சார்பில் நேற்று முகம்மதியர் பட்டணம் நகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  முகாமில் 91 வயது முதியவர் முஹம்மது முஸ்தபா  ஆர்வத்துடன் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Related Stories:

More