பள்ளியில் சிக்கிய பாம்பு

கமுதி, டிச.3:  கமுதியில் தனியார் மேல்நிலை பள்ளி தெற்கு முதுகுளத்தூர் ரோட்டில் உள்ளது. நேற்று பள்ளி வளாகத்தில், மதிய நேரத்தில் அப்பகுதியில் உள்ள கற்களுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்தது. அதை பள்ளி மாணவர்கள் கண்டு அலறியடித்து ஓடினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து கற்களுக்கு இடையே பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள பாம்பை, பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Related Stories:

More