ஈரோட்டில் 64 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு, டிச. 2: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 376ஆக உயர்ந்துள்ளது. 68 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியதால் அதன் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று பாதித்தவருடன் சேர்த்து 797 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 696 ஆகவே உள்ளது.

Related Stories:

More