போக்சோவில் வாலிபர் கைது

மதுரை, மார்ச் 24: மதுரை அழகர்கோவில் பகுதியில் 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார். அப்பகுதியை சேர்ந்த அசோக் (36) என்பவர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, சிறுமியை அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்பன்திருப்பதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>