பெருமாள் கோயிலில் பிரமோற்சவம்

திண்டுக்கல், மார்ச் 24: திண்டுக்கல் நாகல்நகர் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா நடைபெற்றது. திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள  வரதராஜ பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பிரம்மோற்சவ விழா நடந்தது. இதையடுத்து தேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

More
>