×

மதுசூதனன் மனைவி கொரோனாவுக்கு பலி


சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் அவருடைய மனைவி ஜீவா, மகள் ஆகியோர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு காரணமாக தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மதுசூதனனின் மனைவி ஜீவா (75) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வண்ணாரப்பேட்டை யில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்கு வைத்தனர். பின்னர், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Madhusudhanan ,Corona ,
× RELATED மதுசூதனன் மனைவி கொரோனாவுக்கு பலி