×

கரூர் அருகே ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ரூ.79 ஆயிரம் திருட்டு

கரூர், ஏப்.19: கருர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை கடை உள்ளது. இந்த கடையின் பின்புற பகுதியில் உள்ள பேனை (எக்ஸாஸ்ட்) அகற்றி உள்ளே நுழைந்து, ரூ.79 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றதாக கடை உரிமையாளர் கார்த்திக், டவுன் போலீசில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karur ,
× RELATED ‘தவிக்க விட்டு சென்ற தந்தை பெயர்...