வெளுத்து வாங்கிய மழை

சின்னமனூர், ஏப். 19: சின்னமனூரில் மதியத்திற்கு மேல் வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் கனமழையுடன் வேகமான காற்றும் வீசியதால் விளம்பர பலகைகள் பிடுங்கப்பட்ட சாலைகளில் விழுந்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே ஓட்டிச் சென்றனர். கனமழையினால் மின்சாரம் தடைபட்டது. கனமழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>