மதுரையில் உங்களை தேடி வரும் நடமாடும் கொரோனா மருத்துவ முகாம்

மதுரை, ஏப். 19: மதுரை மாநகரில் நடமாடும் கொரோனா மருத்துவ முகாம் இன்று நடக்கும் இடங்கள் வருமாறு: கரிசல்குளம்:  அனேகா-பி-7 விசுதாரா குடியிருப்பு, பழைய விளாங்குடி. மதியம்-சொக்கலிங்கநகர்.

ஆனையூர்:  முத்தாலம்மன் கோயில் தெரு, சொக்கலிங்கநகர் 1வது தெரு. மதியம்: நேருஜி தெரு. அருள்தாஸ்புரம்: களத்துப்பொட்டல், நேருநகர். செல்லூர்: மீனாம்பாள்புரம் (மதியம்).

அன்சாரிநகர்: ஹவுசிங்போர்டு காலனி, புதுஎல்லீஸ் நகர். மதியம்-ரயில்வே அலுவலர்கள் குடியிருப்பு.

நரிமேடு: கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெரு, கிருஷ்ணாபுரம் காலனி. பீ.பி.குளம்: தபால்தந்திநகர் 3வது தெரு (மதியம்),

பாத்திமா நகர்: பாஸ்டின் நகர். என்.எஸ்.கே.வீதி. மதியம்-பொன்னகரம் 3வது தெரு.

கொடிக்குளம்: தாய் மூகாம்பிகை நகர். வளர்நகர். திருப்பாலை: லேக் அவென்யூ நாராயணபுரம் (மதியம்).

மஸ்தான்பட்டி: கோமதிபுரம் 2வது மெயின் ரோடு, மதியம்-முத்துராமலிங்கதேவர் தெரு.

கோ.புதூர்: ரேஸ்கோர்ஸ் காலனி, கிருஷ்ணா கபிலர் குறுக்குத்தெரு. மதியம்-மீனாட்சி கார்டன்.

பாலரெங்காபுரம்:மைக்கேல் மூப்பனார்தெரு. மதியம்-அந்தோணியார் கோயில் தெரு.

வண்டியூர்: எல்ஐஜி.காலனி, கே.கே.நகர். மதியம்-சந்திரா நகர்.

பைகாரா: அருள்பெரும்ஜோதி தெரு, பசும்பொன்நகர். மதியம்-திருவள்ளுவர் நகர்.

அனுப்பானடி:  பாபுநகர், மீனாட்சி அவென்யூ. சிந்தாமணி: அய்யனார்புரம் (மதியம்).

திடீர்நகர்:  ஜடாமுனி கோவில் 2வது தெரு (காலை மற்றும் மதியம்).

சோலையழகுபுரம்:  ஜீவாநகர் 2வது தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு. சுப்பிரமணியபுரம்: ராமையா தெரு (மதியம்).

திருப்பரங்குன்றம்: ஜவஹர்நகர், திருப்பதி நகர். மதியம்-ஜோன்ஸ்புரம் 1வது தெரு.

சாத்தமங்கலம்:  புது சைபால் காலனி, சப்பாணி கோயில் தெரு, காயத்ரி நகர் (மதியம்).

எம்.கே.புரம்: அக்ரிணி குடியிருப்பு, சுந்தரராஜபுரம்: எம்.கே.புரம் வசந்தநகர் 2வது தெரு (மதியம்).

விராட்டிபத்து: சத்சதன் குடியிருப்பு, பென்னர் காலனி. மதியம்-டோக்நகர் 4வது தெரு.

திருநகர்: பாண்டியன் நகர், சுந்தர் தெரு. மதியம்-பாரதியார் தெரு.

புட்டுத்தோப்பு: விசுவாசபுரி 3வது தெரு, மதியம்-ஹார்விநகர்.

திருப்பாலை: மீனாட்சி என்கிளைவ், சத்யா எலைட் மதியம்-பொறியாளர் நகர்2வது தெரு.

தெற்குவாசல்: சிலுக்கோன் சுப்பையா தெரு, ஆறுமுகம் ஆசாரி தெரு. வில்லாபுரம்: டி.என்.எச்.பி.காலனி (மதியம்).

அண்ணாத்தோப்பு: காக்காத்தோப்பு தெரு, ஆதிமூலம் பிள்ளை தெரு. மதியம்-மேல மாசி வீதி.

முனிச்சாலை: கான்பாளையம் 1வது தெரு, மீனாட்சிபுரம் 5வது தெரு. மதியம்-முனிச்சாலை மெயின் ரோடு.

அவனியாபுரம்:  ஜெயபாரத் சிட்டி அவென்யூ, பிரசன்னா காலனி 8வது தெரு. மதியம்- மீனாட்சி நகர் 3வது தெரு.

இதுதவிர சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம், மினி கிளினிக் மருத்துவ முகாம், இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மருந்தகம் மருத்துவ முகாம், மாநகராட்சியின் 31 நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது.

Related Stories:

>