மத்தூர் பகுதியில் பரவலாக மழை

போச்சம்பள்ளி, ஏப்.19: போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயிலும், இரவில் பரவலாக நல்ல மழையும் பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில்  மழை பெய்வதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>