×

ஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்

சென்னை, ஏப்.17: ஆம்வே இந்தியா நிறுவனம் அதன் முதன்மை பிராண்டான நியூட்ரைலைட்டின் கீழ், சியாவன்பிராஷை அறிமுகம் செய்துள்ளது. இது சான்றளிக்கப்பட்ட 16 ஆர்கானிக் பொருட்களுடன், ஊட்டச்சத்து நிறைந்த 32 மூலிகைகள் கொண்ட பதப்படுத்திகள் இல்லாத கலவையாகும். இது தொற்றுக்களை எதிர்க்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு ஆற்றல், உடல் புத்துணர்ச்சி, வலிமையை மேம்படுத்தும். இதுகுறித்து ஆம்வே இந்தியா சிஇஓ அன்ஷு புத்ராஜா கூறுகையில், “நெல்லிக்காய் இதன் முதன்மை மூலப்பொருள். 100% இயற்கையானது” என்றார். இந்நிறுவன வடக்கு மற்றும் தெற்கு வட்டார சீனியர் துணை தலைவர் குர்ஷரன் சீமா கூறுகையில், 500 கிராம் பேக்கிற்கு ரூ.499 என்ற அறிமுக விலையில் அறிமுகம் செய்யப்படும் இந்த தயாரிப்பு, இந்தியா முழுவதும் உள்ள ஆம்வே நேரடி விற்பனையாளர்களால் பிரத்தியேகமாக விற்கப்படும்’’ என்றார்.

Tags : Siavanbrash ,Amway India ,
× RELATED ஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்