இலவச கண்சிகிச்சை முகாம்

ஊத்துக்கோட்டை , ஏப்.16: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூக அறக்கட்டளை மற்றும் எம்.என். மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.  இதில் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் டாக்டர் இளவரசி தலைமை தாங்கினார் . இதில்  10 கும் மேற்பட்ட மருத்துவ  குழுவினர் 200 கும் மேற்பட்டோருக்கு கண் சிகிச்சையளித்தனர் இதில் 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

Related Stories:

>